tag:blogger.com,1999:blog-578414645041557803.post8465488659231847521..comments2023-10-30T10:45:46.871+03:00Comments on கனவு பட்டறை.....: இது காதல் கடிதம் அல்ல...(4)சீமான்கனிhttp://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-578414645041557803.post-16093548230675353842010-03-06T20:15:22.680+03:002010-03-06T20:15:22.680+03:00நன்றி நண்பரே...ஆம்...எனக்கும் வைரமுத்து அவர்கள்தான...நன்றி நண்பரே...ஆம்...எனக்கும் வைரமுத்து அவர்கள்தான் இன்ச்ப்ரேசன் ஆனால் அவரை போல் எழுதுவது கடினம்....ஏதோ முயற்சிசெய்கிறேன்...

நீங்களாவது தொடர்ந்து படித்து குறைகளை சுட்டி காட்டவும் எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்... இது ஏன் அன்பான வேண்டுகோள்...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...இனி இணைந்திருப்போம்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-13674694986748039522010-03-06T07:12:48.642+03:002010-03-06T07:12:48.642+03:00அருமை, கவிதை நடையில் கதை எழுதுவது மிகச் சிலரே, வைர...அருமை, கவிதை நடையில் கதை எழுதுவது மிகச் சிலரே, வைரமுத்து சாரின் ஸ்பெஷல் திறமையில் இதுவும் ஒன்று, நீங்களும் அந்த முயற்சியைத் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

நான் இந்த 4ஆம் பாகத்தைத்தான் முதலில் படித்தேன். மற்ற 3 பாகங்களை (சரியான ஆர்டரில்) படிக்கிறேன்.

வாழ்த்துக்கள் கனி, தொடர்ந்து எழுதுங்கள்...DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-47669919231229377792010-03-05T14:39:41.615+03:002010-03-05T14:39:41.615+03:00தமிழ் உதயம் said...
//தொடர்ந்து படிக்கிறேன்//
தொடர...தமிழ் உதயம் said...
//தொடர்ந்து படிக்கிறேன்//
தொடர்ந்து வந்து ஊக்கம் தருவதர்க்கு நன்றி ரமேஷ்..

ஸாதிகா said...
//இன்னும் முடிக்கலியா?தொடருங்க..தொடருங்க..நானும் தொடர்ந்து படித்து,தொடர்ந்து பின்னூட்டமும் போட்டுவிடுகிறேன்.//

இன்னும் கொஞ்சம் தான் அக்கா...காதல் கூடியதும் முடியும்...
மறக்காம படிங்க...நன்றிசீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-45492552242783679542010-03-05T11:45:53.337+03:002010-03-05T11:45:53.337+03:00இன்னும் முடிக்கலியா?தொடருங்க..தொடருங்க..நானும் தொட...இன்னும் முடிக்கலியா?தொடருங்க..தொடருங்க..நானும் தொடர்ந்து படித்து,தொடர்ந்து பின்னூட்டமும் போட்டுவிடுகிறேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-26646969385216180992010-03-05T10:13:41.895+03:002010-03-05T10:13:41.895+03:00தொடர்ந்து படிக்கிறேன்.தொடர்ந்து படிக்கிறேன்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com