tag:blogger.com,1999:blog-578414645041557803.post8911677838376471441..comments2023-10-30T10:45:46.871+03:00Comments on கனவு பட்டறை.....: நான் களவாணி-2சீமான்கனிhttp://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-578414645041557803.post-73433917201629191612010-07-31T04:31:04.139+03:002010-07-31T04:31:04.139+03:00ப்ரியமுடன் வசந்த் said...
//மாப்ள பங்காளி அரவிந்...ப்ரியமுடன் வசந்த் said...

//மாப்ள பங்காளி அரவிந்தோட அட்ட்ரஸ் கொடுக்க முடியுமா?//

கிடைத்ததும் முதலில் உனக்கு மெயில் பண்ணுறேன் ஒ.கே வா...

அஹா குரூப்பா வருவாங்கே போல...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-51518020729668460782010-07-30T15:38:04.239+03:002010-07-30T15:38:04.239+03:00மாப்ள பங்காளி அரவிந்தோட அட்ட்ரஸ் கொடுக்க முடியுமா?...மாப்ள பங்காளி அரவிந்தோட அட்ட்ரஸ் கொடுக்க முடியுமா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-36107672668463514512010-07-29T12:56:59.351+03:002010-07-29T12:56:59.351+03:00ஆத்திரமா? அழுகையா?கண்ணீரா? கவலையா?சோகமா? சோர்வா?தன...ஆத்திரமா? அழுகையா?கண்ணீரா? கவலையா?சோகமா? சோர்வா?தனிமையா? தவிப்பா?தோல்வியா? துயரமா?வலியா? வருத்தமா?வெறுமையா?வெறுப்பா?ஏமாற்றமா?ஏக்கமா?குத்தா?கும்மாங்குத்தா?கும்மியா?
நீங்க உணர்வது என்ன?---nan unarvathu enna vendrall...

overa mokkai podama orupidiya athavathu....seman kani pola nachnu oru pativu podavenum..varata...Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-89875470313452451122010-07-29T03:55:14.153+03:002010-07-29T03:55:14.153+03:00siva said...
//ஏன் சாமி
நீங்க நம்ப ஊரு ராசாவ???
...siva said...
//ஏன் சாமி
நீங்க நம்ப ஊரு ராசாவ???

நல்ல இருக்கு..
வாழ்த்துக்கள் //

ஐயோ இப்டிவேற புரளிய கெளப்பி விட்டிருக்காங்களா யாரு அது??

வங்க சிவா முதல் வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பதிவுகள் பிடிச்சிருந்த தொடர்ந்து வாங்க...நன்றி...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-34573933640358575052010-07-29T03:44:29.847+03:002010-07-29T03:44:29.847+03:00ஏன் சாமி
நீங்க நம்ப ஊரு ராசாவ???
நல்ல இருக்கு.....ஏன் சாமி
நீங்க நம்ப ஊரு ராசாவ???

நல்ல இருக்கு..
வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-85427886687538539862010-07-28T20:38:46.367+03:002010-07-28T20:38:46.367+03:00அப்போ உங்களுக்கு தெரிஞ்ச சார் ஹுசேன் பெயரில் இருக்...அப்போ உங்களுக்கு தெரிஞ்ச சார் ஹுசேன் பெயரில் இருக்காரா??சரி முதலில் அவர் மண்டைல எவ்ளோ முடி இருக்குனு எண்ணி சொல்லுங்க ரெண்டும் மேச் ஆகுதா பார்க்கலாம்...

நன்றி மங்குனி ...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-49038769722352221932010-07-28T17:01:46.569+03:002010-07-28T17:01:46.569+03:00சார் அந்த வாத்தியாருக்கு இப்போ எவ்ளோ முடி இருக்கு ...சார் அந்த வாத்தியாருக்கு இப்போ எவ்ளோ முடி இருக்கு ????மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-66694207056788548472010-07-27T23:17:11.149+03:002010-07-27T23:17:11.149+03:00அக்பர் said...
//சந்தேகப்பட்டதுக்குத்தான் அந்த அட...அக்பர் said...
//சந்தேகப்பட்டதுக்குத்தான் அந்த அடி. மகனே நீங்கதான்னு உறுதியா தெரிஞ்சிருந்தா அடி இன்னும் பலமா இருந்திருக்கும். :)

சுவாரஸ்யமான பகிர்வு.//

அடியா...!!!என் கனவுல மண்ணள்ளி போட்டு இருப்பாரு அக்பர்ஜி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

ஸாதிகா said...
ரொம்ப சுவாரஸ்யமாக இருந்த்து.லின்க் கொடுத்த அனைத்துப்பதிவுகளையுமே மிக சுவாரஸ்யமாக படித்து முடித்தேன் சீமான்கனி.

NIZAMUDEEN said...
//"டேய் ஹுசேன் சொட்டதலையா" //

//அந்த ஹுசைன் சார் அட்ரஸ் மட்டும்...
எனக்கு வேணும்! (எங்க இருக்காரு?)//

நிஜாம் அண்ணா உங்களுக்கு என் இந்த கொலைவெறி...அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...

புல்லாங்குழல் said...
//சீமான் கனியின் அந்த நாள் ஞாபகம் ஒரு புறம் சிரிப்பை வரவழைத்தது என்றால் அந்த முகம் தேடும் தலையில்லா மனிதனின் படம் ஒரு கவிதையான முகப்பு.

ஒ.நூருல் அமீன்//

வாங்க அமீன் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..பதிவுகள் பிடிச்சிருந்த தொடர்ந்து வாங்க...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-71710642012208656672010-07-27T21:08:42.145+03:002010-07-27T21:08:42.145+03:00சீமான் கனியின் அந்த நாள் ஞாபகம் ஒரு புறம் சிரிப்பை...சீமான் கனியின் அந்த நாள் ஞாபகம் ஒரு புறம் சிரிப்பை வரவழைத்தது என்றால் அந்த முகம் தேடும் தலையில்லா மனிதனின் படம் ஒரு கவிதையான முகப்பு.

ஒ.நூருல் அமீன்புல்லாங்குழல்https://onameen.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-76906053385603197762010-07-27T19:20:16.365+03:002010-07-27T19:20:16.365+03:00//"டேய் ஹுசேன் சொட்டதலையா" //
அந்த ஹுசை...//"டேய் ஹுசேன் சொட்டதலையா" //

அந்த ஹுசைன் சார் அட்ரஸ் மட்டும்...
எனக்கு வேணும்! (எங்க இருக்காரு?)அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-13883761245033897222010-07-26T10:04:20.595+03:002010-07-26T10:04:20.595+03:00ரொம்ப சுவாரஸ்யமாக இருந்த்து.லின்க் கொடுத்த அனைத்து...ரொம்ப சுவாரஸ்யமாக இருந்த்து.லின்க் கொடுத்த அனைத்துப்பதிவுகளையுமே மிக சுவாரஸ்யமாக படித்து முடித்தேன் சீமான்கனி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-84179800725373903612010-07-26T09:29:28.433+03:002010-07-26T09:29:28.433+03:00சந்தேகப்பட்டதுக்குத்தான் அந்த அடி. மகனே நீங்கதான்ன...சந்தேகப்பட்டதுக்குத்தான் அந்த அடி. மகனே நீங்கதான்னு உறுதியா தெரிஞ்சிருந்தா அடி இன்னும் பலமா இருந்திருக்கும். :)

சுவாரஸ்யமான பகிர்வு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-67122226540334228632010-07-26T00:07:16.267+03:002010-07-26T00:07:16.267+03:00இராமசாமி கண்ணண் said...
//ஒவர் வில்லத்தனம்ல இதெல...இராமசாமி கண்ணண் said...

//ஒவர் வில்லத்தனம்ல இதெல்லாம். பாவம் அரவிந்த்.//

ஆமாம் கண்ணன் அவனும் பாவம் ஆனால் அந்த இடத்தில் நான் ஹீரோவா மாறி இருந்த நான் ஜிரோவா ஆயிருப்பேன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்...

வெறும்பய said...
//தொடரட்டும் நினைவுகள்...//

உங்கள் ஆதரவோடு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

தமிழ் உதயம் said...
//ஆசிரியரை பெயர் சொல்லி அழைத்து, அடி வாங்கிய அனுபவம் எனக்கும் உண்டு.//

உங்கள் பகிர்வுக்காக தான் காத்திருக்கிறேன் ரமேஷ் ஜி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...
//அரவிந்த் அட்ரஸ் வேனுமே எனக்கு...!!//

நானும் அதைத்தான் தேடுறேன் கிடைத்ததும் கண்டிப்பா சொல்றேன் என்ன ஒரு வில்லத்தனம்...

பிரசன்னா said...
//நம் பாதை எப்போமே நடுப்பாதை.. அடி விழாம எஸ் ஆகிடலாம் :) //

அட அப்போ நம்ம கூட்டுன்னு சொல்லுங்க...

சௌந்தர் said...
//இவர் உதட்டை கிழிக்க வருகிறார் அரவிந்த்//

அரவிந்த் மாப்பிளே ரெம்ப நல்லவன் உங்களைமாதிரி இல்லை...ஆமாம்.நன்றி சௌந்தர்...

ராசராசசோழன் said...
//ஒப்புதல் வாக்குமூலம்...அதுவும் பதிவுல...முடிஞ்சது...அரவிந்த்...எங்க இருக்கீங்க..//

ஆத்தி நம்மளுக்கு கெரகம் சரி இல்லையோ...இனிமேல் ஹெல்மெட் போட்டுதான் வெளியபோகனும் போல...ஒரு குரூப்பு சேந்துருச்சே ...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராசராசசோழன்.

ஹேமா said...
//ஏதோ அறியா வயசுல தெரியாம பண்ணிட்டேன்.//

//நம்பாதீங்க யாரும்.அந்த வயசு தெரியாத வயசா ?மாட்டிக்கமாட்டோம்ன்னு தைரியமான வயசு ! //

ஆஹா விட்டா கோட்டுல கேசு போட்டு வாதடுவீங்கபோல...நன்றி ஹேமா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்ன ஒரு வில்லத்தனம்//

அதானே...வாங்க நல்லவரே...

sakthi said...
//இப்போ நினைத்தாலும் சிரிப்போடு அந்த நியாபகங்கள் ஒரு பக்கம் வர இப்போ கொஞ்சம் பயமாவும் இருக்கு.

flashback ::))))//
ஆமாம் சக்தி வாங்க நலமா??நன்றி...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-42613301561528717982010-07-25T22:04:36.909+03:002010-07-25T22:04:36.909+03:00இப்போ நினைத்தாலும் சிரிப்போடு அந்த நியாபகங்கள் ஒரு...இப்போ நினைத்தாலும் சிரிப்போடு அந்த நியாபகங்கள் ஒரு பக்கம் வர இப்போ கொஞ்சம் பயமாவும் இருக்கு.

flashback ::))))sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-30935766703129483032010-07-25T20:45:01.188+03:002010-07-25T20:45:01.188+03:00என்ன ஒரு வில்லத்தனம்என்ன ஒரு வில்லத்தனம்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-19149428849224667832010-07-25T16:58:37.416+03:002010-07-25T16:58:37.416+03:00//ஏதோ அறியா வயசுல தெரியாம பண்ணிட்டேன்.//
நம்பாதீங...//ஏதோ அறியா வயசுல தெரியாம பண்ணிட்டேன்.//

நம்பாதீங்க யாரும்.அந்த வயசு தெரியாத வயசா ?மாட்டிக்கமாட்டோம்ன்னு தைரியமான வயசு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-9265782478642820952010-07-25T12:37:02.044+03:002010-07-25T12:37:02.044+03:00ஒப்புதல் வாக்குமூலம்...அதுவும் பதிவுல...முடிஞ்சது....ஒப்புதல் வாக்குமூலம்...அதுவும் பதிவுல...முடிஞ்சது...அரவிந்த்...எங்க இருக்கீங்க..ராசராசசோழன்https://www.blogger.com/profile/10018411617201374497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-41526786338246351872010-07-25T10:01:56.760+03:002010-07-25T10:01:56.760+03:00இவர் உதட்டை கிழிக்க வருகிறார் அரவிந்த்இவர் உதட்டை கிழிக்க வருகிறார் அரவிந்த்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-38934587587014766422010-07-25T09:50:37.491+03:002010-07-25T09:50:37.491+03:00நம் பாதை எப்போமே நடுப்பாதை.. அடி விழாம எஸ் ஆகிடலாம...நம் பாதை எப்போமே நடுப்பாதை.. அடி விழாம எஸ் ஆகிடலாம் :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-65665839812669505842010-07-25T08:46:04.624+03:002010-07-25T08:46:04.624+03:00அரவிந்த் அட்ரஸ் வேனுமே எனக்கு...!!அரவிந்த் அட்ரஸ் வேனுமே எனக்கு...!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-40094649565689773482010-07-25T07:47:48.027+03:002010-07-25T07:47:48.027+03:00ஆசிரியரை பெயர் சொல்லி அழைத்து, அடி வாங்கிய அனுபவம்...ஆசிரியரை பெயர் சொல்லி அழைத்து, அடி வாங்கிய அனுபவம் எனக்கும் உண்டு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-67069422119478683602010-07-25T05:55:09.517+03:002010-07-25T05:55:09.517+03:00தொடரட்டும் நினைவுகள்...தொடரட்டும் நினைவுகள்...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-578414645041557803.post-47879824376653624752010-07-25T04:38:37.115+03:002010-07-25T04:38:37.115+03:00ஒவர் வில்லத்தனம்ல இதெல்லாம். பாவம் அரவிந்த்.ஒவர் வில்லத்தனம்ல இதெல்லாம். பாவம் அரவிந்த்.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com