Monday, September 7, 2009

சபலம்...அம்பலம்...

அது ஒரு பெரிய பெயர் போன நிறுவனம். அங்க ரவிதான் எல்லாமே.பாஸ் சரியா வர்றது இல்ல அவருக்கு ஏகப்பட்ட பிசினுஸ் . சோ இப்போ கிட்டதட்ட எல்லாமே ரவிதான்.

ரவிக்கு ஒரு அழகான மனைவி ஒரு பெண் குழந்தை.மனைவி ரெம்ப அன்பானவள்.கணவன் என்றல் கொள்ள பிரியம் கணவனுக்காகவே அம்மா அப்பா யாரும் வேண்ண்டாம் என்று ரவியை நம்பி வந்தவள்.ர
வியும் சந்தோசமாகத்தான் வச்சுஇருக்கான் .

அதே நிறுவனத்தில் ரவிக்கு கிழே பத்மா வும் வேலை செய்கிறாள்.
கணவனை பிரிந்து வாழ்பவள் .குழந்தை ஏதும் இல்லை. கல்ல்யனமே வேண்டாம் இப்படியே இருந்து விடுகிறேன் என்ற பிடிவதகாரி.
ரவிக்கு இவள் மேல் ஒரு சின்ன சபலம். எப்படி
யும் இவளை நம்ம வழிக்கு கொண்டுவந்துவிட போராடி காய் நகர்த்துகிறான் . அவள் மசிவதாய் தெரியவில்லை . 
கடைசியில் தன் மனைவி நடத்தை கேட்டவள்,அப்படி இப்படி என்று கதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பத்மாவை தன் வழிக்கு இழுத்துகொண்டிருக்கிறான்.
பத்மாவும் மனசு மாறுகிறாள்.

ஒருநாள் ரவிக்கு இன்னபா அதிர்ச்சி தருகிறாள். இன்று வீட்டில் யாரும் இல்லை நீங்கள் எப்படியாவது சரியாய் 12 மணிக்கு என்வீட்டுக்குக் வந்துவிடுங்கள் என்று அரை நாள் விடுப்பு வாங்கி புறப்பட்டு போனாள். ரவிக்கு இறுப்பு கொள்ளவில்லை .மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மல்லிகையும் ஸ்வீட்டும் வாங்கி வைத்துகொண்டு. மனைவிக்கு போன் போட்டு...நான்அவசர வேலையை தாம்பரம் போவதாகவும் இரவு வரமட்டேன் என்றும் சொல்லி சமாளித்து விட்டு ,

அவள் வீட்டுக்கு ஆட்டோவில் பொய் இறங்குகிறான் மணி 12 யை தொட இன்னிம் கொஞ்ச நேரம் தான் .
ஒரு சின்ன பதட்டத்தோடு பத்மா...என்று அழைக்க....வீடு மொத்தமாய் இருண்டு கிடக்கிறது...
கரண்ட் இல்ல நீங்க நேரா.. ரூம்குள்ள வாங்க என்று அவளின் குரல் கேட்டு குதுக்கலாமாகி...மேல் சட்டையை கழட்டி விட்டு லைடேறாய் எடுத்து வெளிச்சம் பிடித்து உள்ளே...போகிறான்.
காதல் வசனம் வேறு...சரியாய் மணி ௧௨ அடித்ததும் சட்டென்று விளக்குகள் ஏறிய...ஒரு கோரஸ் குரல்...ஹாப்பி பர்த்டே டு யு ...என்று....பார்த்தால் ரவிக்கு பெரும் அதிர்ச்சி....
அனந்த நிறுவனத்தின் மொத்த ஊழியரும் ,பாஸ் உம் ,அவன் மனைவயும் ,நடுவே பத்மாவும் பர்த்டே கேக்கும் ...
இவனோ அரை நிர்வாணமாய் .
அத்தை பர்ர்த்து எல்லோருக்கும் அதிர்ச்சி....பதமா ஒரு சிறு புன்னகையோடு நடந்ததை விளக்குகிறாள்...
அவள் விடுப்பு வாங்கிய அந்த அரைநாள் அவள் வெளியே போவதற்கு முன் சக ஊழியர் அனைவரையும் அழைத்து பேசி இருக்கிறாள்...அதை கண்ணாடி அறைக்குள் இருந்து பார்த்த புரிந்திருக்கும் ?? பின ரவி இன் மனைவிக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறாள். அவளிடம் தன் பிறந்தநாள் விழா என்றும் மற்றவரிடம் ரவி இன் பிறந்தநாள் விழா என்றும் பொய் சொல்லி இருக்கிறாள்...இப்போ பத்மாவின் வீடு...

இதை பார்த்து பித்து பிடித்தது போல் ஆன ரவி தலை தெறிக்க வெளியே....ஓடிபோனான்...
எப்படி இருக்கு பத்மாவின் ஐடியா.....
எப்படி இருக்கு கதை.....
மனசுல பட்டதை சொல்லிட்டு போங்கோ...

11 comments:

க.பாலாசி said...

அப்பறம் ரவி எப்படி வழிஞ்சான்? அத சொல்லவேயில்ல...

என்னமோ கில்மா கதையா இருக்கும்போல என்று பார்த்தா இப்படி முடிச்சிட்டீங்களே தல....பெருத்த ஏமாற்றம்...

கதை நடை அருமை....கடைசியில கொஞ்சம் சொதப்புன மாதிரி தெரியுது...இன்னும் கொஞ்சம் எக்ஸ்டன்ட் பண்ணியிருக்கலாம்...

வாழ்த்துக்கள் அன்பரே...

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாருக்கு பாஸ் எழுத்துபிழை மட்டும் சரி பண்ணிடுங்க....

SUMAZLA/சுமஜ்லா said...

கதை நல்லா இருக்கு! ஆனா, எழுத்தோட்டம், கொஞ்சம் சின்ன பிள்ளைத்தனமாக...

அப்புறம், வலைப்பூவுக்குக் கொடுத்த லின்க்கை நீக்கி விடுங்கள்...

SUMAZLA/சுமஜ்லா said...

சாரி வலைப்பூ வடிவாக்க புத்தகத்துக்கு கொடுத்த லின்க்கை எடுத்து விடுங்கள்.

Anonymous said...

iya ithu ouru vithysamana kadhai keep it up by perambalur haith

GEETHA ACHAL said...

நல்லா தான் இருக்கு கதை...சரியான அடி .....

Anonymous said...

ஓடினான் சரி திருந்தினானா?...திருந்தியும் இருப்பான் வருந்தியும் இருப்பான்

சீமான்கனி said...

அனைவருக்கும் நன்றி...
இப்போ கொஞ்சம் வேலையா இருக்குறதால எருக்கும் பதில் போடா முடியலை மன்னிக்கவும்....

Kandumany Veluppillai Rudra said...

சலாம் அலைக்கும்!
எனக்கும் ஞானம் கிடைத்தது,இங்கு தான்,முயற்சி திருவினையாக்கும்.எல்லாம் நன்றாக இருக்கிறது,எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்

சீமான்கனி said...

நன்றி பிரபு.....
நன்றி உருத்திரா...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Related Posts with Thumbnails