Friday, September 4, 2009

''மீண்டும்ஜெய் ஹோ ரஹ்மான்....''


நம்ம இசை புயலுக்கு...மீண்டு ஒரு விருது ... (கிராஸ்ரூட் கிராமி விருது )
ரஹ்மான் இசையமைத்த வரலாறு படத்துக்கும்சிறந்த இந்திய ஆல்பத்திற்கான விருது வழங்கி (2009 Just Plain Folks Music Award’ )அமெரிக்க அரசு கவுரவ படுத்திருக்கு .
,படத்தில் வரும் ''இன்னிசை அளபெடையே...'' பாட்டுக்கு.. சிறந்த பாடலுக்கான முனைவது பரிசு இந்த விருதுக்கு நம்ம இசை பிதா இலயரஜவும் ,பங்களாபேண்ட் கிராஸ்விண்ட்ஸ் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்..

நம்ம இசை பிதா இளையராஜாவின் லைவ் இன் இத்தாலிக்கு 3வது சிறந்த இந்திய ஆல்பத்திற்கான விருதும் குடுதுருகாங்க .
Just Plain Folks Music Award’ ஒரு ஆடம்பரம் இல்லாத உலகதர விருது...
இந்த விருதுக்கு மொத்தம் நாற்பத்தி ரெண்டு ஆயிரம் (42,000)ஆல்பம் போட்டிஇடிருக்கு.
மொத்தம் ஐந்து லட்சத்தி அருபதாஇரம் (5,60,000)பட்டு. அடேஅப்பா....
மீண்டும் ஒருமுறை.....'' ஜெய் ஹோ ரஹ்மான்....''

10 comments:

க.பாலாஜி said...

ஏ.ஆர் ரஹ்மான் உண்மையில் சிறந்த இசையப்பாளர் என்பதனை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார்...இதன் மூலம் நமது நாட்டிற்கு புகழைச் சேர்த்துள்ளார்.. மீண்டும நமது நன்றியினை அவருக்கு தெரிவிப்போம்...வாழ்த்துக்கள்..

கதிர் - ஈரோடு said...

விதைப்போம் அன்பை விருதுகள் மூலம்
http://maaruthal.blogspot.com/2009/09/blog-post_04.html

நன்றி

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

seemangani said...

.பாலாஜி said...
ஏ.ஆர் ரஹ்மான் உண்மையில் சிறந்த இசையப்பாளர் என்பதனை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார்...இதன் மூலம் நமது நாட்டிற்கு புகழைச் சேர்த்துள்ளார்.. மீண்டும நமது நன்றியினை அவருக்கு தெரிவிப்போம்...வாழ்த்துக்கள்..

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்...நன்றி பாலாஜி அண்ணே...
இந்த விருது வழங்கியது இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை...
தெரிய படுத்துவோம்.தமிழன் புகழ் திகேட்டும் பரவட்டும்....

seemangani said...

உங்கள் அன்புக்கு நன்றி கதிர்...

பிரியமுடன்...வசந்த் said...

விருது வாங்கி நம் நாட்டுக்கு மீண்டும் ஒருமுறை சிறப்பு சேர்த்திருக்கிறார் ஏ.ஆர்.ஜெய் ஹோ

மாதேவி said...

மீண்டும் வாழ்த்துவோம்.

SUMAZLA/சுமஜ்லா said...

தம்பி, நீங்க ஏன் சீமான்கனினு பேர் வெச்சிருக்கீங்க?

seemangani said...

//பிரியமுடன்...வசந்த் said...
விருது வாங்கி நம் நாட்டுக்கு மீண்டும் ஒருமுறை சிறப்பு சேர்த்திருக்கிறார் ஏ.ஆர்.ஜெய் ஹோ//

நன்றி வசந்த்....

மாதேவி said...
மீண்டும் வாழ்த்துவோம்.


நன்றி மாதேவி..

அக்கா இது நான் வச்சுகிட்ட
பெயர் இல்லை அக்கா....ஏன் சின்னதா வச்ச பெயர் ஏன் நிஜ பெயர் அதான்....

Online Cialis Pharmacy said...
This comment has been removed by a blog administrator.
Related Posts with Thumbnails