Wednesday, September 1, 2010

எனக்கும் இந்த விளையாட்டு பிடிக்கல...

நம்மூரு வாண்டுங்க கபடி,பம்பரம்,கிட்டி புல்லு, பாண்டி,கோலி, கண்ணாம்பூச்சி ரேரே,ஓடி பிடிச்சு,கில்லி தண்டு,கிரிகெட்டு,கால் பந்து,டெனீஸ்,காத்தாடி இப்படி பல விளையாட்டு பார்த்திருக்கோம் இப்படி ஒரு விளையாட்ட ???!!!!









எனக்கும் இந்த விளையாட்டு பிடிக்கல...உங்களுக்கு?

மாறுமா???

?
?
?










19 comments:

ஹேமா said...

சுற்றுச்சூழல் எப்படியோ....அப்படியே !

சீமான்கனி said...

ஹேமா said...
சுற்றுச்சூழல் எப்படியோ....அப்படியே !//

ஆம் ஹேமா...எத்தனை எதார்த்தங்கள்...பார்க்கும்போது சிரிப்பு வந்தாலும் முடிவில் ஒரு ஏக்கம் வருது....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா...

ஸாதிகா said...

எனக்கும் இந்த விளையாட்டு பிடிக்கலேதான்.இருந்தாலும் அருமையான கிராமத்துக்காட்சிகளை படமெடுத்து சில நிமிடங்கள் கண்களைகட்டிப்போட்டு விட்டீர்கள் சீமான்கனி."கண்கள் இருந்தால்"பாடல் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.மற்ற படி சூப்பருங்க.

ஸாதிகா said...

எங்கே இருந்து இந்த வீடியோ படக்காட்சிகளை பிடிச்சீங்க.உண்மையில் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.இன்னும் இது போல் ஸ்டாக் இருந்தால் அவ்வப்பொழுது பதியுங்கள்.

சீமான்கனி said...

ஸாதிகா said...

//எனக்கும் இந்த விளையாட்டு பிடிக்கலேதான்.இருந்தாலும் அருமையான கிராமத்துக்காட்சிகளை படமெடுத்து சில நிமிடங்கள் கண்களைகட்டிப்போட்டு விட்டீர்கள் சீமான்கனி."கண்கள் இருந்தால்"பாடல் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.மற்ற படி சூப்பருங்க. //

எங்கே இருந்து இந்த வீடியோ படக்காட்சிகளை பிடிச்சீங்க.உண்மையில் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.இன்னும் இது போல் ஸ்டாக் இருந்தால் அவ்வப்பொழுது பதியுங்கள். //

நெட்டு சுத்தும்போது கண்ணுல பட்டது கா...எனக்கும் அந்த பாடல் கொஞ்சம் ஓவராத்தான் தெரிஞ்சது கண்டிப்பா இதுபோல் விடியோக்கள் பார்க்கும் போது பகிர்வேன்...வருகைக்கும் விடியோ விமர்சனத்துக்கும் நன்றி அக்கா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விளையாட்டுதனமா இல்ல இருக்கு......

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

என்ன கொடுமைங்க இது...??
இப்படி ஒரு விளையாட்டு வேண்டவே வேண்டாம்..

ஆனா.. குட்டிங்க.. சொல்ற கடைசி வசனம்.. தூள்...

"நம்ம பெரியவங்களா வரதுக்குள்ள மாறிரும்"...
கண்டிப்பா மாறனும்.. :-))
நல்ல பகிர்வு. நன்றி..

சீமான்கனி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விளையாட்டுதனமா இல்ல இருக்கு......//

இருந்தாலும் சிந்திக்க வேண்டியது ரமேஷ்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நல்லவரே...

Ananthi said...

//என்ன கொடுமைங்க இது...??
இப்படி ஒரு விளையாட்டு வேண்டவே வேண்டாம்..

ஆனா.. குட்டிங்க.. சொல்ற கடைசி வசனம்.. தூள்...

"நம்ம பெரியவங்களா வரதுக்குள்ள மாறிரும்"...
கண்டிப்பா மாறனும்.. :-))
நல்ல பகிர்வு. நன்றி.. //

நம்புவோமாக...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆனந்தி...

Ahamed irshad said...

நல்லாயிருக்கு சீமான்கனி. இந்த மாதிரி வீடியோ சில நேரங்களில் பார்க்க பிடிக்கும்..

Unknown said...

இப்படி ஒரு விளையாட்டு தேவையே இல்லை

சுசி said...

ஒண்ணுமே தெரில.. வீட்ல போய் பாத்துட்டு சொல்றேன் கனி.

ஜெய்லானி said...

@@@சிநேகிதி

இப்படி ஒரு விளையாட்டு தேவையே இல்லை //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

தமிழ் உதயம் said...

காலத்தின் கோலம். வேறென்ன சொல்வது.

க.பாலாசி said...

என்னால ஆடியோ கேட்கமுடியலைங்க...(ஆபிஸ்ல இருக்கேன்..)

சுசி said...

மாறாது கனி..

இதையே அடுத்த தலை முறையும் கேக்கும் :((((

Anonymous said...

சீமான்கனி said...

அஹமது இர்ஷாத் said...
//நல்லாயிருக்கு சீமான்கனி. இந்த மாதிரி வீடியோ சில நேரங்களில் பார்க்க பிடிக்கும்..//


பார்க்க மட்டும்தானா??வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இர்ஷா..

சிநேகிதி said...
//இப்படி ஒரு விளையாட்டு தேவையே இல்லை//

நமக்கு இந்த விளையாட்டு தேவை இல்லைதான் பாயிஷா அக்கா ஆனால் இந்த விளையாட்டுக்கு நாம் அனைவரும் தேவை...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

ஜெய்லானி said...
@@@சிநேகிதி

இப்படி ஒரு விளையாட்டு தேவையே இல்லை //

ஆனால் இந்த விளையாட்டுக்கு நாம் அனைவரும் தேவை...

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்... நன்றி ஜெய்லானி...


தமிழ் உதயம் said...
//காலத்தின் கோலம். வேறென்ன சொல்வது. //

சரிதான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

க.பாலாசி said...
//என்னால ஆடியோ கேட்கமுடியலைங்க...(ஆபிஸ்ல இருக்கேன்..)///
உங்களுக்கு இதே வேலையா போச்சு...பாலாசி

சுசி said...
//மாறாது கனி..

இதையே அடுத்த தலை முறையும் கேக்கும் :((((//

இது நாமே நமக்கு பூட்டிக்கொண்ட விளங்கு... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசிக்கா...

ஆர்வா said...

எங்கே இருந்து பிடிக்கிறீங்க இந்த மாதிரி படங்களை எல்லாம்??

சீமான்கனி said...

எல்லாம் யுட்யூப் ல தான் தல...வருகைக்கும் கருத்துக்கும்...நன்றி....

புல்லாங்குழல் said...

மோசமான ஒரு உண்மை நகைச்சுவையாக சாடும் காட்சிகள் என்ற வகையில் ஒகே. கண்கள் இருந்தால் காட்சியை தவிர்த்திருந்தால் நல்லது. இதை எல்லாம் எப்படி தேடி பிடிக்கிறீங்க சீமான்கனி!

Related Posts with Thumbnails