Friday, September 4, 2009

அப்பதா சத்தியமா மொக்கை...


என் முதல் மொக்கை ...

நானும் எதாவது மொக்கை எழுதலாம்னு ரெம்ப யோசிச்சு எழுதிருக்கேன்...தப்பு இருந்தா மன்னிசுடுன்ங்க மக்கா....
மேட்டரு ஒன்னு....
நாம பரிச்சையே எழுதாம பாஸ் பண்ணற ஒரே மேட்டரு...அது தான்...
நாம எவ்வளோதான் பாஸ் பண்ணுனாலும் என்னைக்காவது ஒருநாள் நம்மளயே பெயில் பண்ணற மேட்டரும்...... அதுதான்.... (எதபத்திடா சொல்லபோரே??) இருங்க இன்னொடு மேட்டரும் இருக்குல.....
மேட்டரு ரெண்டு...
கழுத்தளவு குடிச்சாலும் ஸ்டெடியா நிக்குரவே இவே மட்டும் தான் ???!!!!!***//&&$
இவே குடிச்சத எவே குடிச்சாலும் ப்லாட்டுதான்???( ஊழபயவுல ஆட்டம் ஓவரா இருக்குதே...)

என்னடா ஏதோ முக்கியமா சொல்லவர்றானு பாக்காதிங்க!!! எங்க அப்பதா இது சத்தியமா மொக்கைதான்....(நீ சொல்லித்தான் தெரியனுமா?? மேட்டருக்கு வாடா...)வந்துடே...

மொத மேட்டரு ...நம்மளைவிட்டு வெளிய போறது....(டேய்...)

ரெண்டாவது மேட்டரு நமக்கு உள்ளே போறது...(அதா....)ஆஹா கண்டுபிடிச்சுடீக.... போல(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....) இன்னும் இல்லியா...

அப்போ நானே.....

மொத மேட்டரு பிச்ச்ச்ஸ்......(அடப்பாவி...)

அட ஆமாங்க அது ஒன்னுதனாக எக்ஸ்சம் இல்லாம பாஸ் பண்ணிடே இருக்கோம்...அனா ஒருநாள் கிட்னி பெயில் ஆகி நம்மளையே பெயில் ஆக்கிடுது ...(அட ஆமால....)(அடிங்க்கொயேயால ....)

ரெண்டாவது மேட்டரு சரக்கும் பாட்டிலும்...(டேய்...அவனா நீ......)

யோசிச்சு பாருங்க...பாட்டில் புல்லா சரக்கு இருந்தாலும் அது ஸ்டேடியாதான நிக்குது அனா அத நம்ம பயலுவ குடிச்சா நிக்க முடியுதா ...??? (அவ்வளோ நல்லவனா நீ...)

இதுல இருந்து என்ன தெறியுது .....

அந்த தண்ணியா குடிச்சா கிட்னி சீகரம் பெயில் ஆய்டும் ...(அட...பார்ர்ரா...)

கட்சியா ஒரு கடி....(இது வேறயா???)

சரக்கு அடிச்சா பிச்ச்ஸ் ...வரும் அனால் ........பிச்ச்ச்ஸ்...

(டேய்...நிறுத்துடா....அடுத்து நீ என்ன கேட்டக போறேன்னு தெரியும் மகனே கைல மாட்டுனா போழதுடுவோம்....)

ஐயையோ....விடு ஜூட் எஸ்கேப் டோய்......(இதெல்லாம் தேவையா உனக்கு...)
மனசுல பட்டத சொல்லிட்டு போங்கோ (திட்டிட்டு...)

9 comments:

vasu balaji said...

நாஞ்சொல்றேன். அக்மார்க் மொக்கதான். :))

சீமான்கனி said...

//வானம்பாடிகள் said...
நாஞ்சொல்றேன். அக்மார்க் மொக்கதான். :))//


நன்றி அண்ணே...உங்க அக்மார்க் முத்திரைக்கு....
தொடர்ந்து வங்க இந்ந்தபக்கம்...:)))

ப்ரியமுடன் வசந்த் said...

அவ்வ்வ்வ்வ்

முடியலடா சாமீய்

சீமான்கனி said...

//பிரியமுடன்...வசந்த் said...
அவ்வ்வ்வ்வ்

முடியலடா சாமீய்//

ஏன் அழுறீங்க???என்ன வசந்த் இதுக்கெல்லாம் போய் மனச தளரவிடலமா?? take it easy...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...:))))))

நன்றி வசந்த்.....

நிலாமதி said...

இதை எழுத முன் போத்தலில் இருந்து ஒன்னும் பாவிக்க இல்லய் தானே......(..சும்மா பகிடிக்கு ).

Anonymous said...

kevalama irruku sir!

SUMAZLA/சுமஜ்லா said...

தண்ணி அடிச்சிட்டு எழுதியதா? இல்ல அடிக்காமலா? பாஷை அப்படி இருக்கு!

கஷ்டப்பட்டு நல்ல மொக்கையா போட்டதுக்கு, மொக்கை திலகம் அவார்டு தரேன்!

சீமான்கனி said...

//நிலாமதி said...
இதை எழுத முன் போத்தலில் இருந்து ஒன்னும் பாவிக்க இல்லய் தானே......(..சும்மா பகிடிக்கு ).//

நிலா அக்க....சும்மா இருக்க முடியமஎழுத்னது வேற ஒன்னும் இல்லை.....

Anonymous said...
kevalama irruku sir!


திட்டுக்கும் வருகைக்கும் நன்றி....

சீமான்கனி said...

//SUMAZLA/சுமஜ்லா said...
தண்ணி அடிச்சிட்டு எழுதியதா? இல்ல அடிக்காமலா? பாஷை அப்படி இருக்கு!

கஷ்டப்பட்டு நல்ல மொக்கையா போட்டதுக்கு, மொக்கை திலகம் அவார்டு தரேன்!

சும்மா இருக்க முடியமஎழுத்னது வேற ஒன்னும் இல்லை.....


நன்றி அக்கா....வருகைக்கும்...அவார்டுக்கும்..

Related Posts with Thumbnails