Tuesday, December 8, 2009

அப்பாடா !!!!ஐம்பது...அப்பாடா !!!! இந்த ஐம்பதாவது பதிவு வரை வர நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. இதுவே மலையாய் தெரிகிறது. எப்படித்தான் 200...300...பதிவெல்லாம் எழுது முடிதிருகிறிர்களோ!!!!


இங்கு என்னை பற்றி சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன். நான் பிறந்தது தேனீ மாவட்டம் சின்னமனூர் என்ற ஊரில்.நம்ம பிரியமுடன்......வசந்த் க்கு ரெம்ப பக்கம் (சொல்லவே இல்ல )எனக்கே இப்பதான தெரியும்...வளர்ந்ததெல்லாம் மதுரை மற்றும் சென்னையில் இப்போ சவுதி இல் வேலை.
முதலில் பதிவுகள் வாசிப்பதோடு சரி.அதுவும் தொழில் நுட்பம் சம்பந்தமான வலைகளை மேய்வதோடு சரி. மீதி நேரம் அரட்டை.

பிகேபி தான் எனக்கு அறிமுகமான முதல் பதிவர். ஒரு இரண்டு வருடம் அவர் பதிவுகளை வாசிப்பதோடு சரி. பின் KRICONS இல் ப்ளாகர் பற்றி பதிவு படித்ததும் . ஒரு ஆர்வம் ஆனால் ப்ளாகர் பற்றி ஒன்றுமே தெரியாது (கண்ண கட்டி காட்டுல விட்டகதைதான்). பின் முதலில் என்னை ~ சக்கரை ~ சுரேஷ் ப்ளாக்கில் அறிமுகம் செய்து கொண்டேன். அவர்தான் எனக்கு முதல் பின்னுட்டம் இட்ட புண்ணியவான்.அன்று கொள்ளை மகிழ்ச்சி.

தத்தக்கா பித்தக்கா என்று தவழ்ந்து கொண்டிருக்கிறேன். பின் ‘என்’ எழுத்து இகழேல் சுமஜ்ல அக்கா ப்ளாக்கில் நிறைய விஷயம் கற்பித்தார்கள். நான் சேர்த்து வைத்த கவிதைகள் கொஞ்சம் எழுதினேன். இப்போது என்னையும் படிக்கும் 22 நல்ல உள்ளங்கள் தான் என் சொத்து.

இடையில் கொஞ்சம் வேலை பழு காரணமாக பதிவு எதுவும் எழுத முடியவில்லை.இப்போது கொஞ்சம் அதிகமாகவே நேரம் கிடைகிறது.இருந்தாலும் ஏதோ சோர்வு எனை விரட்டுகிறது.நானும் முடிந்தவரை ஓடிகொண்டிருகிறேன்.

இந்த நேரத்தில் என்னை இந்த அளவுக்கு அன்பு சங்கிலியில் கட்டி இழுத்து வரும் என்னருமை (தோழர்கள்)பதிவர்கள்...

கசியும் மௌனம் கதிர் அண்ணே...

‘என்’ எழுத்து இகழேல் சுமஜ்ல அக்கா...

பிரியமுடன்......வசந்த்

நிலாமதியின் பக்கங்கள். (நிலா அக்கா)

~ சக்கரை ~

சி @ பாலாசி...

கிஷோர்

சமையல் அட்டகாசங்கள்

FEROS :: பெரோஸ்

ஒளியவன் கீற்றுகள்

சப்ராஸ் அபூ பக்கர் மற்றும் எனக்கு பின்னுட்டமிட்டு உற்சாகம் தரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் பாசமிகு நன்றிகள். உங்கள் அனைவரின் ஆதரவோடு உற்சாகமாய் தொடர்வேன்...எனக்கு சரியாய் எழுததெரியாது ஏதும் குற்றம் குறை இருந்தால் மண்னிக்கவும்...இவன் அன்புள்ள சீமான் கனி.

நன்றி....

15 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

வாழ்க வளமுடன். தொடர்ந்து அடிச்சு தூள் கிளப்புங்க தல.

seemangani said...

நன்றி அண்ணே உங்கள் தொடர் உற்சாகம் எனக்கு தேம்பாய் இருக்கு அண்ணே....நன்றி...

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் சீமான்கனி...

ஐம்பது எல்லாம் உங்களுக்கு சின்ன வெற்றி..

இன்னும் உங்கள் எல்லை விரிந்து கிடக்கிறது

இனிமையாய் இருக்கட்டும் எழுத்துப் பயணம்

கேசவன் .கு said...

மொதல்ல கைய கொடுங்க!!

வாழ்த்துக்கள்!!!

நீங்கள் வெளியிட்ட ஐம்பதாவது பதிவிற்கு !!

க.பாலாசி said...

என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நண்பரே...எனக்கான உங்களின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.....

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
ஐம்பது எல்லாம் உங்களுக்கு சின்ன வெற்றி..
இன்னும் உங்கள் எல்லை விரிந்து கிடக்கிறது
இனிமையாய் இருக்கட்டும் எழுத்துப் பயணம்//

நானும் இதை வழிமொழிகிறேன் நண்பரே...

tamiluthayam said...

சதமடிக்க வாழ்த்துக்கள். நானும் கூடிய விரைவில் ஐம்பதை தொட இருக்கிறேன்.

வால்பையன் said...

அரை சதத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே!

ஸாதிகா said...

ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்,விரைவில் ஐநூறைத்தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

seemangani said...

//ஈரோடு கதிர் said...
வாழ்த்துகள் சீமான்கனி...

ஐம்பது எல்லாம் உங்களுக்கு சின்ன வெற்றி..

இன்னும் உங்கள் எல்லை விரிந்து கிடக்கிறது

இனிமையாய் இருக்கட்டும் எழுத்துப் பயணம்//
உண்மைதான் அண்ணே...உங்களை போன்றவர்களின் அன்பும் இறைவனின் நாட்டமும் இருந்தால் இன்னும் தொடர்வேன் உங்கள் வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணே...

//கேசவன் .கு said...
மொதல்ல கைய கொடுங்க!!

வாழ்த்துக்கள்!!!//
வணக்கம்...கேசவன் கைகுலுக்கி பாராட்டிற்கும், வாழ்த்துக்கும் நன்றி .

நீங்கள் வெளியிட்ட ஐம்பதாவது பதிவிற்கு !!

//க.பாலாசி said...
என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நண்பரே...எனக்கான உங்களின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.....//


ஐம்பது எல்லாம் உங்களுக்கு சின்ன வெற்றி..
இன்னும் உங்கள் எல்லை விரிந்து கிடக்கிறது
இனிமையாய் இருக்கட்டும் எழுத்துப் பயணம்//

நானும் இதை வழிமொழிகிறேன் நண்பரே...

தொடர் ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...
//tamiluthayam said...
சதமடிக்க வாழ்த்துக்கள். நானும் கூடிய விரைவில் ஐம்பதை தொட இருக்கிறேன்.//

வணக்கம்...tamiluthayam
தொடர் ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...உங்கள் ஐம்பதிற்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் ...

//வால்பையன் said...
அரை சதத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே!//

வணக்கம்...வால்பையன் sir...
உங்கள் ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி ...

//ஸாதிகா said...
ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்,விரைவில் ஐநூறைத்தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

வணக்கம்...ஸாதி(அக்)கா
உங்கள் ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி அக்கா...

Jaleela said...

50 பதிவு வாழ்த்துக்கள்.

ஏன் சோர்வு, உங்கள் எல்லா பதிவும் கலக்கலான பதிவு, அதுக்கு அய்யயோ வயிறு வெடித்து விட்டதே இது ஒன்றே ஹா ஹா

எழுதுஙகள் நிறைய நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.

எனக்கு நேரம் கிடைப்பதில்லை ஒவ்வொன்றிற்கும் ஓவ்வொரு நேரம், இன்று எல்லோருக்கும் பின்னோட்டம் போட வந்தேன்.


என்னுடைய மற்ற பிலாக்குகளையும் நேரம் கிடைக்கும் போது ப்டித்து பாருங்கள். முத்தான தூவாக்களை கிளிக் பண்ணுங்கள் அதில் முன்று பிலாக் ஐடி இருக்கும் நேரம் இல்லாததால் அதில் பதிவுகள் போட முடியாமல் இருக்கு.

seemangani said...

//Jaleela said...
50 பதிவு வாழ்த்துக்கள்.

ஏன் சோர்வு, உங்கள் எல்லா பதிவும் கலக்கலான பதிவு, அதுக்கு அய்யயோ வயிறு வெடித்து விட்டதே இது ஒன்றே ஹா ஹா

எழுதுஙகள் நிறைய நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.

எனக்கு நேரம் கிடைப்பதில்லை ஒவ்வொன்றிற்கும் ஓவ்வொரு நேரம், இன்று எல்லோருக்கும் பின்னோட்டம் போட வந்தேன்.


என்னுடைய மற்ற பிலாக்குகளையும் நேரம் கிடைக்கும் போது ப்டித்து பாருங்கள். முத்தான தூவாக்களை கிளிக் பண்ணுங்கள் அதில் முன்று பிலாக் ஐடி இருக்கும் நேரம் இல்லாததால் அதில் பதிவுகள் போட முடியாமல் இருக்கு.///

வணக்கம் அக்கா...உங்கள் வாழ்த்துக்கும் உற்சாகத்திற்கும் நன்றிகள் அக்கா...கண்டிப்பாய் உங்கள் மற்ற எழுத்துகளையும் படிக்கிறேன்...
உங்களை போன்றவர்களின் பின்னுட்டம் மட்டும் தான் எனக்கு தொடர்ந்து உற்சாகம் தருகிறது...நன்றி...

Jaleela said...

என் பிலாகில் உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளவும்

seemangani said...

விருதோடு உங்கள் அன்பையும் பெறுவதில் மகிழ்ச்சி அக்கா...உங்கள் அன்புக்கும் விருதுக்கும் நன்றி அக்கா...

ஹுஸைனம்மா said...

இப்போதான் உங்க பிளாக் பாக்கிறேன். 50 தாண்டிட்டீங்களே, வழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails