ஹே...நீ!!!
தேனீ !? யா? நீ!!
தேன் கொஞ்சம் தா... நீ.
நான், நீ - தனி
வா நீ, நாம் இனி.
ஏ !!தீ... நீ.
நீ...கொஞ்சம் தணி.
''அம்மணி''
தண்ணி நீ.
தாகம் நீ.
கவி நீ.
கவித் தீனி,திணி.
கழனி நீ,
காணி நிலம்மும் நீ.
பனி நீ.
அக்னி நீ.
ராணி - கொஞ்சம்
ரா...நீ.
யாழினி - இனி
யாழ் நீ.
தோணி ராகம் தா, நீ.
பிணி நீ.
யூனானி நீ.
ஆ!!நீ...
ஆணி.
மேனி நாணி
கோணி போ நீ.
தாவணி தவம் நீ.
தா ஒரு வரம் நீ.
இனி நீ கனி.
கனி இனி ஞானி.
5 comments:
கனி இனி நீ
கவியில் காவியம் படை நீ
நீ.... நீ.....
(எப்புடிங்க இப்புடி... நீ என்ற வார்த்தையிலேயே நீந்திட்டீங்க?....)
நல்லா இருந்தது... வாழ்த்துக்கள்
கனி பிச்சு உதறிட்டீங்க ரியலி ரொம்ப சிந்திச்சுருக்கீங்க புதுசாவும் நல்லாவும் வந்துருக்கு கலக்கல்மா...
super.. no words to describe
அன்புடன் மலிக்கா said...
//கனி இனி நீ
கவியில் காவியம் படை நீ//
காவியமா!!!....
முதல் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் அக்கா...
சப்ராஸ் அபூ பக்கர் said...
//நீ.... நீ.....
(எப்புடிங்க இப்புடி... நீ என்ற வார்த்தையிலேயே நீந்திட்டீங்க?....)
நல்லா இருந்தது... வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அபூ...உங்கள் எழுத்துக்காய் காத்திருக்கிறேன்...
பிரியமுடன்...வசந்த் said...
//கனி பிச்சு உதறிட்டீங்க ரியலி ரொம்ப சிந்திச்சுருக்கீங்க புதுசாவும் நல்லாவும் வந்துருக்கு கலக்கல்மா...//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வசந்த்..மாப்ளே...என்னும் உங்களோடு இணைத்து கொண்டதுக்கு நன்றிகள்...
சக்தி த வேல்..! said...
//super.. no words to describe//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சக்தி த வேல்
தொடர்வோம் நட்பில்...
Post a Comment