Saturday, December 26, 2009

ஓமகசியா....ஓஓஓஓ....மகசியா....ஓ..மகசியா...ஓ.....மகசியா...நக்குமுக்கனக்க....பூம்சகளாக...ரண்டக்க...ரண்டக்க...
ஹசிலி ...பிசிலி....சக்க...ஜிக்கா...முக்கால...பல்லேலக்க..... என்ன மக்கள்ஸ் ஒண்ணுமே புரியலையா....இது எல்லாம் நம்ம தமிழ் படங்கள்  பாட்டுல வந்த வார்த்தைகள்...இப்போ தமிழ்படம்-னு ஒரு படம் வரபோகுதுல...

அந்த படத்துல ஒரு பாட்டு ,இப்டி நமக்கு புரியாத வார்த்தைகள் மட்டும் எடுத்து முழு பாட்டும்  எழுதி  இருக்காங்க.... என்ன கொடுமை சரவணன் இதுனுதான் கேக்கதொணுது...தமிழ்ல வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து போச்சோனு ஒரு சந்தேகம்.
நம்  தமிழுக்கு இப்டி ஒரு சோதனைய???பாட்ட பாடுறது ஒரு பெரிய பாடகர்...

மக்கள்ஸ்...கேட்டுட்டு உங்கள் கருத்த  (கதறுங்க)சொல்லுங்க.... படம் ரெம்ப வித்யாசமா இருக்குனு ஒரு விளம்பரம் வேறு  இதுதான் வித்யாசமா???
ஏதோ கொஞ்சம் எழுதுனாங்க போருதுகிட்டோம் இப்டி ஒரே அடியா போட்டா  தமிழ்   இனி மெல்ல சாகாது..._______________________

பொதுவா சினிமா பதிவு ஏதும் எழுதுறது  இல்ல...என்ன பண்றது என் ஆதங்கத்த உங்க கிட்டதான கொட்ட முடியும்...நான்வேற எங்க போவேன்....உங்க ஆதங்கத்தயும் கொட்டிட்டு போங்க...நாம எல்லாம் எவ்ளோ பாவம்....இல்ல...

இதுவும் பிடிக்கும்...

ஆறு மனமே...ஆறு...

பயணிகளின் கனிவான கவனத்திற்கு...

12 comments:

Jaleela said...
This comment has been removed by the author.
Jaleela said...

ஓ..மகசியா...ஓ.....மகசியா...நக்குமுக்கனக்க....பூம்சகளாக...ரண்டக்க...ரண்டக்க...
ஹசிலி ...பிசிலி....சக்க...ஜிக்கா...முக்கால...பல்லேலக்க

தமிழ் படமுன்னு போட்டுட்டு இப்படி ஒரு பாட்ட போட்டதான் அந்த பட்ம் ஹிட்டாகும்....

============

//வேற பதிவுக்கு பின்னூட்டம் இங்கு வந்து விட்டது அதான் டெலிட் பண்ணிட்டேன். /

tamiluthayam said...

சினிமா குறித்த பதிவு எழுதாம்ம இருப்பதே நல்லது. யாரும் தங்களை மாத்திக்க தயாரா இல்ல.

seemangani said...

Jaleela said...
//ஓ..மகசியா...ஓ.....மகசியா...நக்குமுக்கனக்க....பூம்சகளாக...ரண்டக்க...ரண்டக்க...
ஹசிலி ...பிசிலி....சக்க...ஜிக்கா...முக்கால...பல்லேலக்க

தமிழ் படமுன்னு போட்டுட்டு இப்படி ஒரு பாட்ட போட்டதான் அந்த பட்ம் ஹிட்டாகும்....//

ஒ...அப்படியா...அக்கா...!!!!???****+++///
இது என்ன உல்ட்டா லாஜிக்கா இருக்கு....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...

tamiluthayam said...
//சினிமா குறித்த பதிவு எழுதாம்ம இருப்பதே நல்லது. யாரும் தங்களை மாத்திக்க தயாரா இல்ல.//

சரிதான் தமிழ் ... நாம என்ன பண்ணமுடியும்...??
கருத்துக்கு நன்றி தமிழ்...

ஸாதிகா said...

நான் படமே பார்ப்பதில்லேங்க.பார்க்கக்கூடாது என்றெல்லாம் இல்லை.இரண்டரை மணிநேரம் திரை,தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்க முடியவில்லை.ஆதலால் இப்போதுள்ள பாடல்களும் அதிகாமாகத் தெ(பு)ரிவதில்லை.

seemangani said...

நானும் படங்களை விரும்பி பார்ப்பதில்லை கா ... அனால் பெரிய இசை பைத்தியம் நான்... நல்ல இசை வரிகள் இருந்தால் அதை ஏன் டைரியில் எழுதி மனனம் செய்து பாடி பார்ப்பது உண்டு..(பாத்ரூமில்) அதனால் தான் இந்த ஆதங்கம்...வேற ஒன்னும் இல்லை
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
ஸாதி(கா)

kamalesh said...

நண்பா இப்பெல்லாம் சினிமாவும் அரசியல் மாதிரி ஆகி போச்சு...
அங்க இருந்தெல்லாம் ரொம்ப எதுவும் எதிர் பாக்கறது மூட நம்பிக்கைன்னுதான் நான் சொல்லுவேன்...
உங்களின் ஆதங்கம் நேர்மையானது....
சினிமா வேண்டாம் நண்பா...

seemangani said...

kamalesh said...
//நண்பா இப்பெல்லாம் சினிமாவும் அரசியல் மாதிரி ஆகி போச்சு...
அங்க இருந்தெல்லாம் ரொம்ப எதுவும் எதிர் பாக்கறது மூட நம்பிக்கைன்னுதான் நான் சொல்லுவேன்...
உங்களின் ஆதங்கம் நேர்மையானது....
சினிமா வேண்டாம் நண்பா... //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...கவலை வேண்டாம் யாரு கூப்ட்டாலும்...போகமாட்டேன்..

பலா பட்டறை said...

வணக்கம் கனி , பல நாட்களாய் உங்கள் பக்கம் வந்து 123 musiq என்ற தளத்திலிருந்து வைரஸ் பரவுவதை வந்த எச்சரிக்கை அடுத்து என்னால் படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியாமல் போய் விட்டது. தேவை இல்லாத widget களை நீக்கிவிடவும்.

வழக்கம்போல பதிவு கல கல.. ஏன் தமிலிஷ் இல்.. சேர்க்கவில்லை?

seemangani said...

பலா பட்டறை said...
//வணக்கம் கனி , பல நாட்களாய் உங்கள் பக்கம் வந்து 123 musiq என்ற தளத்திலிருந்து வைரஸ் பரவுவதை வந்த எச்சரிக்கை அடுத்து என்னால் படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியாமல் போய் விட்டது. தேவை இல்லாத widget களை நீக்கிவிடவும். //

வழக்கம்போல பதிவு கல கல.. ஏன் தமிலிஷ் இல்.. சேர்க்கவில்லை?

வாங்க பாலா நலமா...வைரஸா ??? கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே...இது சினிமா பதிவு எனக்கு சினிமா பதிவு எழுதுவதும் படிப்பதும் பிடிக்காது. அதனால் தான் இணைக்கவில்லை.என் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவே இதை எழுதினேன்...இசை பிரியன் என்பதால் சிறு வருத்தம் ...

முகிலன் said...

நண்பரே அந்தத் திரைப்படம் இன்றைய தமிழ் சினிமாக்களை கேலி செய்வதற்காக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். உங்களைப் போலவே புரியாத வரிகளில் எழுதப்படும் பாடல்களைக் கேலி செய்வதே அப்பாடலின் நோக்கம்.

பிரியமுடன்...வசந்த் said...

லிங் கொடுத்தா கேக்க வசதியா இருந்துருக்குமே மாப்ள அப்டியே அதை வச்சு அடுத்த போஸ்ட் டெவலப் பண்ணிருப்பேனே மாப்பு....

Related Posts with Thumbnails