Thursday, March 25, 2010

ரெம்ப வலிக்குது...(சொந்த அனுபவம்)டேய்... தம்பி வேண்டாம் உன்ன கெஞ்சி கேக்குறேன்...உனக்கும் எனக்கும் என்ன பகை???உன் பேரு கூட தெரியாது எனக்கு.உனக்கு ஏன்?  இந்த கொலைவெறி...??ப்ளீஸ்...இனிமேல் வராத உன்னால நான் பட்ட கஷ்ட்டம் எல்லாம் போதும்.இதுக்கு மேல முடியாது ரெம்ப வலிக்குது...உனக்கு என்ன வேணும்னு சொல்லு எவ்வளோ செலவானாலும் பரவா இல்ல நான் பாத்துக்குறேன் ஆனால் இனிமேல் நீ வரகூடாது.


ஆமா உனக்கு இது யாரு சொல்லிகொடுத்தா???யாரு உன்னை அனுப்பினா??பயங்கரமா பதிவு  போடுற ஸாதிகா அக்கா வா??இல்ல தினுசு தினுசா யோசிக்குற இந்த இத்து போன மாப்பி வசந்தா??இல்ல சமையல் ராணி ஜலி அக்கா வா???இல்ல கொஞ்சநாளா காணாம போன பலா பட்டறை ஷங்கரா??இல்ல கட்டுரை புயல் தமிழுதயன்னா??இல்ல கவிதைல கலக்குற சிவாஜியா??  இல்ல கலக்கலா கனவு கானுற ட்ரீமர் ரா??இல்ல பழனி சூப்பர் ஸ்டார் சுரேஷ் அண்ணா வா???இல்ல மறந்து போன மச்சானா??இல்ல பிரியமான  ப்ரியாவா??இல்ல சூபேரா எழுதுற சுசி யா???பாப்பா மாதிரி பாவ்லா காட்டுற பாலாசி யா?? இல்ல கடிங் போட்ட கிஷோரா??இல்ல பதிவுலகத்துல  பந்தாடுற  பிரபா வா??இல்ல கனிவான  கதிர் அண்ணா வா??இல்ல அன்பான நிலா அக்கா வா??இல்ல சூப்பர் பதிவு  சூரிய கண்ணனா??இல்ல சும்மாவே சூப்பரா எழுதுற  தேனம்மா வா??...


சொல்லு... சொல்லு... யாரு இதுக்கெல்லாம் காரணம் சொல்லு நான் அவங்கள தனியா (கால்ல விழுந்து)டீல் பண்ணிக்குறேன்.
நீ இதெல்லாம் இன்னையோட நிறுத்திக்கோ...இனிமேல்  வந்து என்னை வெறுப்பேத்தி கிண்டல் பண்ணி கடுப்பாக்குற  வேலை வச்சுக்காதே...உன்னால எனக்கு 100 ரியால் தெண்ட செலவு.எப்டினா கேக்குற....சொல்லறேன்...


 நேத்து நீ கனவுல வந்து ''எங்கே தில்லு இருந்தா என்னை அடி பார்க்கலாம்...அடி பார்க்கலாம்...''-னு..கடுப்பு ஏத்திட்டு போய்ட்ட  உன்னை அடிக்குற நெனப்புல தூக்கத்துல கட்டில் ஒடச்சு, கையையும் ஒடச்சு கிட்டேன்.கை புஷுனு வீங்கி போச்சு...ரெண்டுநாளா ஆபீஸ்- க்கு போகல...பதிவு எழுத பக்கத்துல ஆள்  தேடவேண்டி இருக்கு.நீ யாரா இருந்தாலும் பரவாஇல்ல நான் உன்னை மன்னிச்சுடேன் ஆனால் இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு மட்டும்  சொல்லிட்டு போய்டு...
இந்தா --------------------- இந்த கோட்டை தாண்டி நீனும் வராத நானும் வர மாட்டேன்...அவ்வ்வ்வவ்வ்வ்வவ்......சிரிக்க கூடாது...
பதிவு பிடிக்கலனா பினுட்டதுலையே திட்டிருங்க மக்கா...தாங்க முடியல....
அந்த பையன் மேல இருக்குற படத்துல இருக்கான்.நல்ல உத்து பார்த்து யாருக்கு சொந்தக்காரனு தெரிஞ்சா சொல்லிடுங்க மக்கா புண்ணியமா.... போய்டும்.16 comments:

நிலாமதி said...

கண்ணா ரொம்ப வலிக்குதா.........ஹா ஹா........ஜோக்கு நல்லா இருக்கு.......

seemangani said...

ஐ..நிலா கா வாங்க நலமா??
ஆமா அக்கா வலிதாங்க முடியாம எழுதுனது...எதாச்சும் மருந்து அனுப்பி வைங்க...

பிரியமுடன்...வசந்த் said...

ஹா ஹா ஹா

அடிக்கடி இப்டி நகைச்சுவையாவும் எழுது மாப்ள...

சிவன். said...

மச்சான்...அந்த பயல நான் தேடி தர்றேன்....
பி.கு. - ஆபிசுல இந்த மாசம் ஆணி ரொம்ப அதிகம் மச்சான். அதான் அடிக்கடி வர முடியல...

ஸாதிகா said...

ஹா..ஹா..ஹா.. பதிவு படித்து சிரித்து வயிறு வலி வந்து டாக்டரிடம் போய் தண்ட செலவு பண்ணியாச்சு.சீமான்கனிதம்பி.ஆனால் இதற்கெல்லாம் பயந்து மொக்கையை நிறுத்திப்புடாதிக்கோகோகோ...

seemangani said...

பிரியமுடன்...வசந்த் said...
//ஹா ஹா ஹா

அடிக்கடி இப்டி நகைச்சுவையாவும் எழுது மாப்ள..//

வா மாப்பி... நீ சொல்லிடேல எழுதிருவோம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டா...

சிவன். said...
//மச்சான்...அந்த பயல நான் தேடி தர்றேன்....
பி.கு. - ஆபிசுல இந்த மாசம் ஆணி ரொம்ப அதிகம் மச்சான். அதான் அடிக்கடி வர முடியல..//

சீக்கிரம் கண்டுபிடி மச்சான்.... பரவாஇல்ல மச்சான் ஆணிதான் முக்கியம்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

ஸாதிகா said...
//..ஹா..ஹா.. பதிவு படித்து சிரித்து வயிறு வலி வந்து டாக்டரிடம் போய் தண்ட செலவு பண்ணியாச்சு.சீமான்கனிதம்பி.ஆனால் இதற்கெல்லாம் பயந்து மொக்கையை நிறுத்திப்புடாதிக்கோகோகோ..//

ஆண்டவனே...அப்புறம் என்ன ஆச்சு அக்கா...நிறுத்துவோமா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதி(கா)...

ஈரோடு கதிர் said...

//நிலாமதி said...

கண்ணா ரொம்ப வலிக்குதா.........ஹா ஹா........ஜோக்கு நல்லா இருக்கு.......
//

எனக்கென்னமோ நிலாமேலதான் டவுட்டா இருக்கு..

இஃகிஃகி

இடுகை அருமை... தோழா..
ரசித்து சிரித்தேன்

seemangani said...

ஐ...கதிர் அண்ணே...வாங்க நலமா???
சே நிலா அக்கா அப்படி பண்ணி இருக்க மாட்டங்க...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கதிர் அண்ணே...
அடிக்கடி வந்து போங்க...

Jaleela said...

ரொம்ப சிப்பு சிப்பா சிரிப்பு வருது சீமான் கனி என்ன ஆச்சு தீடீருன்னு.

seemangani said...

ஐ...ஜலி அக்கா...வாங்க நலமா??
ஒன்னும் இல்ல உங்களையெல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சு அதன் இப்டி...மன்னிக்கவும் உங்களை ஜாலி அக்கானு போட்டுட்டேன்...

Madurai Saravanan said...

siri சிரி. ஸாரி...தாங்க முடியல...

seemangani said...

Madurai Saravanan said...
siri சிரி. ஸாரி...தாங்க முடியல...

வாங்க சரவணன் ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

vidivelli said...

ஆகா சுப்பர் சுப்பர் ..........
சிரிச்சுக்கொண்டே இருக்கிறேன்....
நிறுத்தமுடியவில்லை..........
என்ன செய்ய..........

seemangani said...

டாக்டர் ர மறந்து விடுங்கள் விடிவெள்ளி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

Jaleela said...

ஹை புது வீடு சூப்பரா கண்ணுக்கு குளிர்சியாக இருக்கு.

seemangani said...

நன்றி ஜலி அக்கா...

Related Posts with Thumbnails