Sunday, March 7, 2010

சமர்பிக்கிறேன்.....(நன்றிகள்...)


எனக்கு ஆதரவு தந்து வரும் அணைத்து நல் இதயங்களுக்கும் என் மகிழ்ச்சியின்   ஒவ்வொரு வினாடியையும் சமர்பிக்கிறேன்.....நன்றிகள்...
எதற்கு இந்த பதிவு...???எங்கோ ஒரு மூளையில் கனவுகளை சமைத்து கொண்டிருந்தவனுக்கு அறிமுகமானது இந்த கனவு பட்டறை...
இப்பொது பத்தாயிரத்திற்கும் மேல் ஹிட்டுகளை வாரி வழங்கி (வாங்கி) என்னை வாழ்த்தும் இத்துணை இனிய உள்ளங்கள்...என் சொந்தமாய்....
சிலருக்கு இது பெரிய விஷயம் இல்லை எனக்கு என்னவோ வாழ்வில் நான் இழந்த மொத்த மகிழ்ச்சியும் திரும்ப கிடைத்த திருப்தி...
எனக்கு இதை தந்த என்  சொந்தங்கள் அனைவருக்கும் நன்றிகள்  சொல்லவதை விட  என் அன்பையும் , என் மகிழ்ச்சியின் ஒவொரு நொடியையும் சமர்பிக்கிறேன்...
கனவு பட்டறையில் அதிகம் பார்க்கப்பட்ட பக்கம் இது...
ஆம் இந்த பக்கம் தான் சரி இல்லை என்று தமிழ்மணத்தால் என் வலைபூ தவிர்க்கப்பட்டது...
''இந்த பக்கத்தை அழித்து விட்டு முயற்சி செயிது பார்... ''
 இது நண்பன் ஒருவன் அன்பாய் சொன்னது நானும் அழிக்க நினைத்து ஏனோ பின் விட்டு விட்டேன்
இதன் மொத்த பார்வைகள்....தினமும் சரசையாக(பிப்ரவரி 19 -ல் இருந்து) 200 ... இப்போது வரை...4 ,100 .....

இந்த சந்தர்பத்தில் தமிழிஷ் ,உலவு ,ஒரு நாள் ஒரு கவிதை மற்றும் தொடர்ந்து என்னை படித்து பின்னுட்ட விருது  வழங்கி  என்னையும் தங்களோடு இணைத்து (அணைத்து) கொண்ட அணைத்து சொந்தங்களுக்கும் என் அன்பான நன்றிகள்.....
அன்புடன்...

9 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சற்றும் மனம் தளராமால் மூன்று மாதம் கழித்து தலைப்பை மாற்றி அனுப்புங்கள் தமிழ்மணம் ஏற்றுக் கொள்ளும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஏற்கனவே வெளியான நாளிலிருந்து மூன்று மாதங்கள். அப்போது கருவிப் பட்டையில் அனுப்பு என்று தோன்றும். அப்போது அந்த இடுகையின் எடிட் காலத்திற்குச் சென்று தேதியை நிகழ்காலத்திற்க்கு கொண்டு வந்து அனுப்புங்கள்.

Paleo God said...

வாழ்த்துகள்யா கனி, என்ன ஒரே ஃபீலிங்ஸ் காட்டிட்ட... யோவ் வசந்த், குழந்தைக்கு ஆறுதல் சொல்லுய்யா..:))

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் சீமான்கனி

ஸாதிகா said...

மகிழ்ச்சிகலந்த வாழ்த்துக்கள் தம்பி.

சுசி said...

வாழ்த்துக்கள் சீமான் கனி.

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்...! வாழ்த்துகள் மாப்பி...!

சீமான்கனி said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
//சற்றும் மனம் தளராமால் மூன்று மாதம் கழித்து தலைப்பை மாற்றி அனுப்புங்கள் தமிழ்மணம் ஏற்றுக் கொள்ளும்

ஏற்கனவே வெளியான நாளிலிருந்து மூன்று மாதங்கள். அப்போது கருவிப் பட்டையில் அனுப்பு என்று தோன்றும். அப்போது அந்த இடுகையின் எடிட் காலத்திற்குச் சென்று தேதியை நிகழ்காலத்திற்க்கு கொண்டு வந்து அனுப்புங்கள்.//

வாங்க அண்ணா நன்றி...முயற்சிகிறேன்...

சீமான்கனி said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
வாழ்த்துகள்யா கனி, என்ன ஒரே ஃபீலிங்ஸ் காட்டிட்ட... யோவ் வசந்த், குழந்தைக்கு ஆறுதல் சொல்லுய்யா..:))

வாழ்த்துக்கு நன்றி ஷங்கர் ஐயா... ஃபீலிங்ஸ் லாம் இல்ல...

ஈரோடு கதிர் said...
//வாழ்த்துகள் சீமான்கனி//
வாங்க அண்ணா நலமா?? வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

ஸாதிகா said...
//மகிழ்ச்சிகலந்த வாழ்த்துக்கள் தம்பி.//

வாங்க அக்கா நலமா?? வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி...
சுசி said...
//வாழ்த்துக்கள் சீமான் கனி.//
ஐ சுசி....வாங்க நலமா?? வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

பிரியமுடன்...வசந்த் said...
//ம்ம்...! வாழ்த்துகள் மாப்பி...!//

வாங்க மாப்லே.. நலமா?? வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

Related Posts with Thumbnails