Friday, June 11, 2010

கண்டம் கடந்த புயல்...



தெற்கிலிருந்து ஒரு சூறாவளி மேற்கு நோக்கி...
ஆரம்பமானது இசை புயலின் சுறாவளி பயணம்...
கரை கடந்த புயல் இப்போது கண்டங்கள்  கடந்தும்...
நாளை பிரபஞ்சமும் கடக்கலாம்...ஜெய் ஹோ..









13 comments:

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு நன்றி சீமாங்கனி

Deepan Mahendran said...

அய்யகோ...ஆபீசில் வீடியோவெல்லாம் பார்க்க முடியாதே மாப்பு...வீட்ல பார்த்துக்குறேன்...

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு கனி அருமையா இருக்கு

சுசி said...

கண்டிப்பா கடக்கும்!!!

சிவாஜி சங்கர் said...

ஆபீசில் வீடியோவெல்லாம் பார்க்க முடியாதே :(

க.பாலாசி said...

நன்றி நண்பா.. (ஒளியைமட்டும்தான் அலுவலகத்தில் என்னால் பார்க்கயியலும்...)

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

நல்ல தகவல் நண்பரே.

ஸாதிகா said...

நல்ல பகிர்வு நன்றி.//கண்டம் கடந்த புயல்..// இப்படி பட்ட தலைப்பு கொடுத்த உங்களுக்கு மினி அவார்டே கொடுக்கலாம்.

சீமான்கனி said...

நேசமித்ரன்
சிவன்
தேனக்கா
சுசிக்கா
சிவா
க.பாலாசி
பனித்துளி சங்கர்
அக்பர்
ஸாதிகா
சி. கருணாகரசு...

எல்லோரு ஆஜர்...அனைவருக்கும் ஒரே ஒரு குச்சி மிட்டாய்...
ஆப்சென்ட் ஆனவங்களுக்கு மிட்டாய் கிடையாது...
இனிமேல் வந்தா என் குச்சி மிட்டாய்ல காக்கா கடி கடிச்சு தரப்படும்......

Ahamed irshad said...

பகிர்வுக்கு நன்றி...

//இனிமேல் வந்தா என் குச்சி மிட்டாய்ல காக்கா கடி கடிச்சு தரப்படும்...//

.....???????

அன்புடன் நான் said...

எல்லோரு ஆஜர்...அனைவருக்கும் ஒரே ஒரு குச்சி மிட்டாய்...
ஆப்சென்ட் ஆனவங்களுக்கு மிட்டாய் கிடையாது...
இனிமேல் வந்தா என் குச்சி மிட்டாய்ல காக்கா கடி கடிச்சு தரப்படும்...... //

தூள்.... தொடருங்க...

சீமான்கனி said...

அஹமது இர்ஷாத் said...
பகிர்வுக்கு நன்றி...

//இனிமேல் வந்தா என் குச்சி மிட்டாய்ல காக்கா கடி கடிச்சு தரப்படும்...//

.....??????? //
ஹி..ஹி...ஹி...
நன்றி இர்ஷா...



சி. கருணாகரசு said...
//எல்லோரு ஆஜர்...அனைவருக்கும் ஒரே ஒரு குச்சி மிட்டாய்...
ஆப்சென்ட் ஆனவங்களுக்கு மிட்டாய் கிடையாது...
இனிமேல் வந்தா என் குச்சி மிட்டாய்ல காக்கா கடி கடிச்சு தரப்படும்...... //

தூள்.... தொடருங்க...//


நன்றி கருணா அண்ணா

Related Posts with Thumbnails