Friday, June 18, 2010

அல்கா அஜித்...


தமிழகமே  எதிர்பார்த்து இருந்த  பிரம்மாண்டமான ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியை இறுதியாய் வென்றது.அழகு குயில் அல்கா அஜித்.எனக்கு ரெம்ப  பிடித்த  போட்டியாளர். தேன் குரலுக்கு சொந்தகாரர்.அவருக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றிகள்.

அவரை பற்றி ஒரு சிறு தகவல்:
இவர் கேரளத்து ஓமணப்பெண் என்பது அனைவரும் அறிந்ததே.
இரண்டரை வயதில் பாட ஆரம்பித்த அல்கா கோவில் விழாக்கள், சிறு மேடைக்கச்சேரிகளில்    பாடிவதிருக்கிறார். அவருடைய முதல் பெரிய மேடை தலைச்சேரியில் நடந்த கார்கில் நாயகர்களுக்கு நிதி திரட்டும் ஒரு நிகழ்ச்சி.இவர் மொத்தம் பதினோரு மொழிகளில் பாடுவார்.மில்லேன்னியும் வருடத்தின் சிறந்த குழந்தை பாடகர் (அப்போது மொத்த மேடை நிகழ்ச்சி 340 ) விருதை ஆந்திராவின் UNESCO Club இவருக்கு இவரின் ஆறு வயதில்   வழங்கி இருக்கிறது.
2004 ஆம் வருடம் ஹிந்து நாளிதழில் வந்த ஆர்டிகல் உங்களுக்காக இதோ...

Saturday, Apr 17, 2004
Small wonder :
When others are planning to have fun this summer, Alka is preparing for her concerts. Alka Ajith is in Standard II, of Holy Family English Medium School, Thalassery. She has not completed seven years. But she has sung more than 5,000 songs, can sing in 11 languages and has given more than 500 stage programmes all over India.


In February, this year, Alka performed for the Guinness Record of `Youngest Musician in Asia', at Muthalakkodam, Thodupuzha. The function was organised by Muthalakkodam Jaycees and World Wonders Web, which is an international miracle performers association.

Alka gave her first public performance when she was two and a half years old. She sang the Hindi super hit "Soldier ... ... Soldier... ". The programme was organised to remember Kargil heroes. When she was four she cut her first audio album, "I love my India". The album had eight patriotic songs. Besides this album, she also has audiocassettes to her credit. Recently she has sung songs in Chinese, French and Arabic. But she likes to sing Malayalam songs best.

Alka, daughter of M.P. Ajith Kumar and K. Sajitha, of Mandala Parambath, Kavumbhagam, Thalassery, comes from a family of musicians. Ajith Kumar is a professional musician and organist. He now runs Alka's Orchestra, `Sangeeth Sagar'. Ajith Kumar is not only Alka's inspiration but her guru too. "We are proud of Alka," says P. Chandran, Principal, Holy Family.


Alka entered the Limca Book of World Records in 2003. She has won many awards including Bharatheeya Gourav Puraskar, New Delhi in 2003, Sauparnika Theeram Mini Screen Award in 2004, Thalassery Drishya Kala's A. T. Ummer Award in 2004, International UNESCO Club of Repalle (A.P) award and Gold Medal in 2001 and the Rotary International achievement award and gold medal in 2002.

Most of Alka's concerts are held during holidays and the vacation. Her father composes all her songs. Her next project is an album on pop songs and performances in the Gulf countries and the U.S..
நன்றி: தி ஹிந்து

இவர் சாதனைக்கு நெஞ்சார்ந்த  பாராட்டுகள்.....


இப்படிப் பட்ட இளம் இசைகுயில்களை அடையாளம் கண்டு  ஊக்குவித்து  உலகுக்கு அறிமுகம் செய்யும் விஜய் டி.வி க்கு பாராட்டுகள். தொடரட்டும்  அதன் சேவை. பாலைவனத்தின் பாவமண்ணில் இருந்தாலும் அடிக்கடி பால் வார்ப்பது இதுபோல் சிறு சிறு சந்தோஷங்கள்.அல்காவின் ஒரு அழகான பாடல்  இங்கே...


பரிசு வாங்கிய அந்தத்  தருணம்...




இந்த  மகிழ்ச்சியில் என்னோடு பகிர்ந்து கொண்ட அணைத்து அன்பு உள்ளங்களுக்கும்  மனமார்ந்த நன்றிகள்...நன்றிகள்...நன்றிகள்...




 

30 comments:

தமிழ் உதயம் said...

ஒரு தொலைகாட்சி பாடகி குறித்து இத்தனை விபரங்கள் சேகரித்து மிகப் பெரிய ஆச்சர்யம் தான்.

AkashSankar said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்..

சுசி said...

அல்காவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

உங்களுக்கு நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவாரஸ்யமான தொகுப்பு,
சீமான்!

GEETHA ACHAL said...

வாழ்த்துகள்...எனக்கு அல்கா மிகவும் பிடிக்கும்...அருமையாக படுவா...

சீமான்கனி said...

தமிழ் உதயம் said...
//ஒரு தொலைகாட்சி பாடகி குறித்து இத்தனை விபரங்கள் சேகரித்து மிகப் பெரிய ஆச்சர்யம் தான்.//

நன்றி ரமேஷ்ஜி...சாதாரன சாதனை இல்லையே அதன்...கொஞ்சம் ஆழமாவே அலசி ஆராயிந்து பதிந்தேன்......

ராசராசசோழன் said...
//இருவருக்கும் வாழ்த்துக்கள்..//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பதுவுகள் பிடிசிருன்த்ச தொடர்ந்து வாங்க...


சுசி said...
//அல்காவுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

உங்களுக்கு நன்றி.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுசிக்கா...

NIZAMUDEEN said...
//சுவாரஸ்யமான தொகுப்பு,
சீமான்! //

நிஜாம் அண்ணே...


GEETHA ACHAL said...
//வாழ்த்துகள்...எனக்கு அல்கா மிகவும் பிடிக்கும்...அருமையாக படுவா...//

ஆம்மாம் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி கீதா,,,,

kaamaraj said...

அல்கா குறித்த இந்த தகவல் உண்மையில் பிரம்மிப்பூட்டுவதாக இருக்கிறது.

நன்றி கனி.

அந்த இளம் மேதையின் இசை அவள் அலட்டலிலாமல் கொண்டுவருகிற குரலில் எல்லாம் மறந்து போவேன். அவள் தான் ஜெயிப்பாள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

சீமான்கனி said...

எனக்கும் அந்த நம்பிக்கை இருந்தது அண்ணே...இதை சிலர் மொழி உணர்வோடு பார்கிறார்கள் அதுதான் மனசுக்கு வேதனையாக இருக்கு இன்னும் இந்த மொழி பாகுபாடு நம் நாட்டில் இருக்கு என்று நினைக்க நினைக்க கஷ்ட்டமா இருக்குனே..முதலில் நாம் இந்தியார் பிறகுதானே தமிழர்....உங்களுக்கு புரிவதற்காய்...இங்கு பார்க்கவும்...
http://annachisonna.blogspot.com/2010/06/blog-post.html

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே...

ராம்ஜி_யாஹூ said...

many many thanks for sharing this information with us.

I wondered why Alkaa alone was not much tensed while actor Karthik was going to announce the result. Now I have got the answer.
She has already got much bigger awards.

All the very bext to ALKHA AJITH.

Ahamed irshad said...

அல்கா குறித்த தகவல் அருமை.. நானும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பேன்...

முகில் said...

http://www.writermugil.com/?p=819

http://www.writermugil.com/index.php?s=%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

நன்றி.

Asiya Omar said...

இந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்ததால் அல்காவின் ரசிகையானது உண்மை,தாங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் இப்ப தான் தெரிய வருகிறது.

சீமான்கனி said...

ராம்ஜி_யாஹூ said...
//many many thanks for sharing this information with us.

I wondered why Alkaa alone was not much tensed while actor Karthik was going to announce the result. Now I have got the answer.
She has already got much bigger awards.

All the very bext to ALKHA AJITH.//

நன்றி...இப்போதுதான் உங்கள் பின்னுட்டம் காமராஜ் அண்ணே பதிவில் பார்த்தேன்...பாராட்ட பாராட்டவேண்டிய பகிர்வு நன்றி...


அஹமது இர்ஷாத் said...
அல்கா குறித்த தகவல் அருமை.. நானும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பேன்...

நன்றி...இர்ஷா

asiya omar said...
//இந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்ததால் அல்காவின் ரசிகையானது உண்மை,தாங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் இப்ப தான் தெரிய வருகிறது.//

நன்றி பதிவுகள் பிடிச்சிருந்தா தொடர்ந்து வாங்க.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்... நன்றி...asiya omar...

சீமான்கனி said...

முகில் said...
//http://www.writermugil.com/?p=819

http://www.writermugil.com/index.php?s=%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

நன்றி.//

நன்றி முகில் கடுமையான உழைப்புக்கு என்றுமே போலியான வெற்றி கிடைக்காது...அவரி பயணம் மிக கடுமையானதும் நீளமானதும்...நீங்கள் அந்த இறுதி போட்டியை கண்டிருந்தால் உங்களுக்கு தெரியும் ஸ்ரீநிஷாவுக்கும் பிரியங்காவுக்கும் கொடுத்த காசோலையில் அவர்களின் பெயர் பதிக்க பட்டிருக்கும் மற்றவர்களுக்கு அந்த நேரத்தில் எழுதியது நன்றாக தெரியும்...உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி...

கமலேஷ் said...

நல்ல பகிர்வு நண்பா...
நிறைய இசை தேடல் உண்டு போல..
வாழ்த்துக்கள்...

அன்புடன் நான் said...

திறமைக்கு கிடைத்த பரிசு.... வாழ்த்துகிறேன்.

பகிர்வுக்கு நன்றி.

சீமான்கனி said...

கமலேஷ் said...

//நல்ல பகிர்வு நண்பா...
நிறைய இசை தேடல் உண்டு போல..
வாழ்த்துக்கள்...//

ஆமாம் கமல்ஜி அதிலும் இவர்கள் இளம் சாதனையாளர்கள் விடுவோமா?வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கமல்ஜி...

சி. கருணாகரசு said...
//திறமைக்கு கிடைத்த பரிசு.... வாழ்த்துகிறேன்.

பகிர்வுக்கு நன்றி. //

நிச்சயம்மாய்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருணா அண்ணா...

மங்குனி அமைச்சர் said...

நானும் வால்திகிறேங்க

அன்புடன் மலிக்கா said...

எங்கிருந்து திறமை வெளிவந்தாலும் பாராட்டுவோம்..

சீமான்கனி said...

அன்புடன் மலிக்கா said...

//எங்கிருந்து திறமை வெளிவந்தாலும் பாராட்டுவோம்..//

நிச்சயமாய்!!!!!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா அக்கா

Thenammai Lakshmanan said...

மென் மேலும் வளர்க அல்கா .பகிர்ந்தமைக்கு நன்றீகள் பல கனி

சீமான்கனி said...

thenammailakshmanan said...
//மென் மேலும் வளர்க அல்கா .பகிர்ந்தமைக்கு நன்றீகள் பல கனி//


பிசியா இருந்தாலும் மறக்காம வந்து தந்த வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தேனக்கா

ஸாதிகா said...

நல்ல தொகுப்பு.//இவர் சாதனைக்கு தலைவணங்குகிறேன்...
// வரிகளை நீக்கிவிடுங்கள்.

சீமான்கனி said...

ஸாதிகா said...
நல்ல தொகுப்பு.//இவர் சாதனைக்கு தலைவணங்குகிறேன்...
// வரிகளை நீக்கிவிடுங்கள்.

நீக்கி விட்டேன் அக்கா இறைவன் மன்னிப்பானாக....மன்னிக்கவும் அக்கா...நன்றி...

SUMAZLA/சுமஜ்லா said...

நானும் அல்காவின் ரசிகை!!!
உங்க டெம்ப்ளேட் எல்லாம் மாறிப்போய், புதுப்பொலிவுடன்...சூப்பர்....ஆனால், ப்ளாக் லோட் ஆக, கொஞ்சம் நேரம் ஆகிறது...இனி அடிக்கடி எட்டிப் பார்ப்பேன்.

சீமான்கனி said...

SUMAZLA/சுமஜ்லா said...

//நானும் அல்காவின் ரசிகை!!!
உங்க டெம்ப்ளேட் எல்லாம் மாறிப்போய், புதுப்பொலிவுடன்...சூப்பர்....ஆனால், ப்ளாக் லோட் ஆக, கொஞ்சம் நேரம் ஆகிறது...இனி அடிக்கடி எட்டிப் பார்ப்பேன்//

நன்றி சுண்டெலி அக்கா மீண்டும் உங்களை பார்ப்பதில் சந்தோசம்...கண்டிப்பா வரணும்...

சௌந்தர் said...

அல்கா குறித்த தகவல் அருமை.நல்ல பதிவு

சீமான்கனி said...

சௌந்தர் said...

//அல்கா குறித்த தகவல் அருமை.நல்ல பதிவு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர்...

கவிநா... said...

நல்ல பதிவு நண்பரே...

Anonymous said...

மிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல் என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ஒரு மோசமான ஊழல் செயல்பாடு, இதில் பங்கேற்கவே அல்காவிற்கு தகுதி கிடையாது. அவள் தமிழகத்தில் வசிப்பவள் இல்லை, மலையாள சித்ராவின் ஊழல், ஆரம்பத்திலிருந்தே அவளையும் ரோஷனையும் தூக்கி வைத்தே நடத்தினர். காரணம் இருவரும் மலையாளிகள். தமிழகத்தின் செல்ல குரலுக்கு மலையாள பெண் எதற்கு? சினிமா இசை துறை முழுவதும் மலையாள பேய்கள் ஆட்சி செய்கின்றன. மிக அருமையாக பாடிய பிரியங்காவை அவள் அல்காவிற்கு பெரிய போட்டி என்பது தெரிந்து சாமர்த்தியமாக விலக்கி விட்டு பின் பிச்சை போடுவதுபோல ஒரு லட்சத்தை கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியின் காமெடி பீஸ் ஸ்ரீகாந்தை தேவையில்லாமல் இறுதி சுற்றுக்கு கொண்டுவந்தனர். நாட்டிய நங்கை நித்யஸ்ரியையும் இறுதி சுற்றுக்கு கொண்டுவந்தது சரியில்லை. ஒரு மலையாள பாடகி ஒரு தெலுங்கு பாடகன் இவர்கள் தமிழகத்தின் செல்ல குரலை தேடினால் இப்படிதான் செய்வார்கள். அதிலும் மலையாளிகள் மிக மிக கேவலமான நன்றி கெட்டவர்கள். ஒரு தமிழ் பெண் கேரளா சென்று எவ்வளவு திறமை இருந்தாலும் பரிசு வாங்க முடியுமா நினைத்து பாருங்கள். எங்கேயோ கிடந்த சித்ரா, ஸ்வர்ணலதா, மஹதி இவர்களுக்கு விலாசம் கொடுத்தது தமிழ்நாடு ஆனால் இவர்களோ இதற்கு ஒரு போதும் நன்றியுடன் இருக்க மாட்டார்கள். தமிழ் பெண் தடித்த எருமை என்று ஏளனம் செய்வார்கள். இவர்கள் நாட்டு பெண்கள் கொழுத்த வெள்ளை பன்றிகளை போலவும் இவர்கள் நாட்டு ஆண்கள் வெள்ளை எருமைகள் போலவும் உலவுவதை உணராமல் பேசும் முட்டாள்கள். மலையாளிகள் எப்படி பட்டவர்கள் என்பதை இந்திய சீனா யுத்தம் வந்தபோதே கிருஷ்ணமேனன் செய்த தேச துரோகம் பற்றி அறிந்தவர்கள் அறிவார்கள். கேவலமான இந்த மலையாளிகளை துரத்தினால் தான் தமிழகம் உருப்படும்.

Related Posts with Thumbnails