
நரகத்தின் நுழைவாயில் -உன் வாயில்.,
உயிர் குடிக்கும் எமனுக்கு வெள்ளை ஸ்ட்ரா.,
இதழ் குவித்து சாவுக்கு முத்தம் கொடுக்கும் முட்டாள் .,
உயிர் குடிக்கும் எமனுக்கு வெள்ளை ஸ்ட்ரா.,
இதழ் குவித்து சாவுக்கு முத்தம் கொடுக்கும் முட்டாள் .,
சாவை கூட பகிர்ந்துகொள்ளும் சாத்தான் .,
காற்றை நஞ்சாக்கும் கழிவு பட்டறை ..
10 comments:
இவர்கள் நடமாடும் கொள்ளிக்கட்டைகள்.
தங்களுக்கு தாங்களே தீ மூட்டும் விறகு கட்டைகள்
இவர்களால் அயலில் உள்ளவர்களுக்கும் ஆபத்து
என்ன தான் அறிவுரை சொனாலும்
கெடுகிறேன் பத்தாயம் பிடி ..........தான்
பதிவுக்கு நன்றி தொடருங்கள். நிலாமதி
அருமையான சமூக அக்கறை கொண்ட ஹைக்கூ
சரியாய் சொன்னிர்கள் நிலா ....
உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி நிலாமதி ..
//sakthi said...
அருமையான சமூக அக்கறை கொண்ட ஹைக்கூ//
இது நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தோன்றிய சிந்தனை...
கொஞ்சம் தூசி தட்டி தந்திருக்கிறேன்....ஹைக்கூ ...வா என்பது சந்தேகமே....
உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி சக்தி....
நல்ல ஒரு கைக்கூ....
வாழ்த்துக்கள் நண்பா.....
டூ மச்சு! திரீ மச்சு!
தம் அடிக்கறவன முட்டாள்னு கவிதை எழுதற உரிமைய உங்களுக்கு யார் கொடுத்தது? கருத்து சொல்லுங்க, ஓகே! திட்டற அதிகாரம் எடுத்துக்கறது த்ம்மடிக்கறத விட கெட்ட பழக்கம்! தயவு செய்து அதிலிருந்து விடுபடுங்கள்!
நிலாமதி! சிகரெட் மாதிரி உங்களுக்கு வேற பழக்கம் இருக்கலாம் - டிவி சீரியல், சிகப்பழகு மேக்கப், வெட்டிப்பேச்சு.... இன்ன பிற! அதுக்காக உங்கள கொள்ளிக்கட்டை விறகுகட்டைனு உங்க வீட்டார் சொல்ல உரிமை இருக்கலாம்! ப்ளாக்க்ல எழுத எந்த பூரிக்கட்டைக்கும் உரிமையில்லைங்க!
மண்ணிக்கவும்....
இது யாரையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதவில்லை புகையின் சாபமாய் ஒரு கற்பணை பதிவு...
சிலநேரம் கற்பணை கூட சுடுகிறது...
பார்த்திர்களா...
please send me k. thangkamani pirabu.s. e mail addresss. nilaamathy
உண்மை சுடும், எப்போதும், அந்த சிகரெட்டைப் போலவே!
புகை சமுதாய கேடு! அதனால் தான் பொது இடத்தில் பிடிப்பதை அரசாங்கமே தடை செய்திருக்கிறது.
இது தனி மனித விமர்சனம் அல்ல!
நல்ல பகிர்வு
உண்மை சுடும், எப்போதும், அந்த சிகரெட்டைப் போலவே!
//புகை சமுதாய கேடு! அதனால் தான் பொது இடத்தில் பிடிப்பதை அரசாங்கமே தடை செய்திருக்கிறது.
இது தனி மனித விமர்சனம் அல்ல!//
தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் மற்றும் கருத்துக்கும் நன்றி அக்கா ...
Post a Comment